Monday, 30 May 2011

உண(ர்)வு


ஒரு கவிஞனால்
மட்டும் எப்படி
அடுத்தவரின்
கருவைப்
பிரசவிக்க முடிகிறது?



2 comments:

  1. அடுத்தவரின் கருவை
    அன்போடு தனதாக
    அணைத்துக் கொள்வதால் இருக்குமோ?
    வித்தியாசமான சிந்தனை
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி சகோ! நான் எழுத்தாளனோ, படைப்பாளியோ இல்லை. ஏதோ மனதில் தோன்றியதை எழுதி வைக்கலாமே என்று இதில் பதிந்து வைக்கிறேன். மற்றபடி கவிதை நடையோ, வார்த்தைக் கோர்வையிலோ பழக்கப்படாதவன்.தங்களது பிண்ணூட்டம் என்னை உற்சாகப்படுத்துகிறது. மீண்டுமொருமுறை நன்றி.

    ReplyDelete